ஆகஸ்ட் 12,2022, யுனெஸ்கோ-வில் திருக்குறள் உலக நூலாக அங்கீகாரம் பெற யுனெஸ்கோ அமைப்பிற்கு கோரிக்கை வைக்க எடுக்கப்பட்டுவரும் செயல்பாடுகள் குறித்து உரையாட யுனெஸ்கோவின் மேனாள் இயக்குனர் டாக்டர்.ஆறுமுகம் பரசுராமன் மற்றும் வள்ளுவர் குரல் குடும்பத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.இராஜேந்திரன் IRS (ஓய்வு ) ,வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி  , செம்மொழி ஆய்வு நிறுவன இயக்குனர் முனைவர். சந்திரசேகரன் அவர்களை சந்தித்து உரையாடினார்.